ஒளி எனும் மொழி – நூல் வெளியீட்டு விழா
நாள்: 25-01-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு. இடம்: புக் பாய்ன்ட் அரங்கம், அண்ணா சாலை, ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை காவல் நிலையம் அருகில். நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் பேசாமொழி பதிப்பகம் சார்பாக இந்த ஆண்டு ஒளிப்பதிவு துறை தொடர்பான ஒளி எனும் மொழி என்கிற நூல் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு பற்றியும், அதன் தொழில்நுட்பம், அழகியல், காட்சியமைப்புகள் பற்றியும் எல்லாருக்கும் புரியும் வகையில், ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகக் காட்சியில் முதல் … Read more