புதிய எக்ஸைல் : தினமலர் வெங்கடராமன் வாழ்த்து

25 ஆண்டுகளுக்கும் மேலாக என் உற்ற நண்பராக இருந்து வரும் – நாங்கள் அனைவரும் வெங்கடேஷ் என்று அன்புடன் அழைக்கும் திரு கே. வெங்கடராமனின் நேர்காணல்.  புதிய எக்ஸைல் வெளியீட்டை முன்னிட்டு. டீஸர் : 2 https://www.youtube.com/watch?v=rQLi49sDM_8&feature=youtu.be

புதிய எக்ஸைல் : அருண் ’தமிழ் ஸ்டுடியோ’ கருத்து

அன்பின் சாரு, எனக்கு அனுப்பிய நாவலின் இந்தப் பகுதி மிகச் சிறப்பாகவே இருக்கிறது. சுவாரசியம் இல்லை என்று சிலர் சொன்னதாக எழுதியிருக்கிறீர்கள். அப்படியெல்லாம் இல்லை, சினிமாவைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, சினிமாவை நேசிப்பவர்களுக்கு, இந்தப் பகுதி மிக சுவாரசியமாக இருக்கும். தவிர, சினிமாவைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்றால் கூட, அதன் வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும், இந்தி சினிமாக்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தைத் தெரிந்து கொள்ளவும் அவசியம் இதனைப் படித்தே ஆக வேண்டும். மிக நுட்பமான பல தகவல்கள் ஆங்காங்கே … Read more