என் எழுத்தைப் படித்து படை, அரிப்பு போன்ற சரும வியாதிகள் வருபவர்கள் இதைப் படிக்க வேண்டாம்…
நான் இரவில் பழம் மட்டுமே சாப்பிடும் வழக்கம் உடையவன் என்பதாலும் என் தேக ஆரோக்கியத்தைக் கருதியும் என்னைச் சந்திக்க வரும் நண்பர்கள் பழம் வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களுடைய அன்புக்கு என் நன்றி. ஒருவகையில் இது அவர்களுக்கே செய்து கொள்ளும் உபகாரமாகவும் நான் பார்க்கிறேன். நான் நீண்ட நாள் வாழ்ந்தால் நீண்ட நாள் எழுதுவேன். அந்த எழுத்து அவர்களுக்கு நன்மை அளிக்கிறது. என் எழுத்தைப் படித்துப் பலரும் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் என்றாலும் பொதுவாக அது … Read more