ஒரு குட்டி மாய யதார்த்தவாத அல்லது சயன்ஸ் ஃபிக்ஷன் கதை!
ஒரு பேரழகி. இருபத்து மூன்று வயது. என் தீவிர வாசகி. சில மாதங்களுக்குப் பிறகு ஐ லவ் யூ என்று ஆரம்பித்தாள். இந்த முறை நான் சிக்கவில்லை. நானும் எஸ்.ரா., ஜெமோ இருவரையும் எவ்வளவு பார்க்கிறேன்? பதிலுக்கு அவளிடம் “நான் உன்னை என் பேத்தி மாதிரி நினைக்கிறேன் குட்டி, அப்படிப்பட்ட தாத்தா பேத்தி உறவு நமக்குள் எப்போதும் நீடிக்கட்டும், என்ன?” என்று ஒரு போடு போட்டேன். அவளும் “சரி தாத்தா” என்று சொல்லி விட்டாள். தெ எண்ட். … Read more