கனவு, கேப்பச்சினோ, கொஞ்சம் சாட்டிங்…
அன்புள்ள சாரு sirவணக்கம். நீங்கள் எழுதிய கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங் என்ற நூலை சென்ற வாரம் முழுக்கப் படித்தேன். வேண்டுமென்றே தான் மெதுவாக படித்தேன். அற்புதமான அனுபவம். . உங்களுடன் நேரில் சந்தித்துப் பேசியது போல எளிமையான சுவாரஸ்யமான எழுத்து. படித்த ஒவ்வொரு பகுதியும் ஒரு தகவல் சுரங்கம். It was quite an experience Charu sir. There were instances I could relate to so much. I did smile, … Read more