ஔரங்ஸேப் – சில கேள்விகள்
நான் அத்தனை புத்திசாலி அல்ல. என் மூளையில் எந்த விஷயமும் சட்டென்று பதிந்து விடாது. மொழிகளைக் கற்றுக் கொள்வதிலும் பூஜ்யம். தமிழ் மட்டும் விதிவிலக்கு. வாசிக்கும் வேகமோ ரொம்பக் கம்மி. உங்களுக்கு ஒரு புத்தகத்தைப் படிக்க மூன்று நாள் ஆகும் என்றால் எனக்குப் பன்னிரண்டு நாள் ஆகும். இதனாலேயே நான் எதிலும் அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் தன்னடக்கமாகச் சொல்லவில்லை. என் உயரம் 5.5 என்பதைப் போல் சொல்கிறேன். 6.2 ஆக இருந்திருந்தால் ஆகாயத்தில் பறப்பேன். … Read more