László Krasznahorkai-வின் Satan Tango நாவல் பற்றி சாரு பல முறை எழுதியுள்ளார். Turin Horse படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர். அவர் நோபல் விருதுக்கு தகுதியானவர் என்று சாரு நிறைய முறை எழுதியுள்ளார்.
ஒரு முறை தில்லி Almost Island கருத்தரங்கில் László Krasznahorkai-யும் சாருவும் கலந்துரையாடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சந்திப்பு நடைபெறவில்லை.
– ஸ்ரீராம்