டியர்சாரு,
வணக்கம்
எல்லாரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடு
குறுநாவலை ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். Pleasure of the Text ஐ உங்கள் எழுத்தில் மீண்டும் ஒரு முறை உணர்ந்து மகிழ்ந்தேன். திரு பாலசுப்ரமணியன் அவர்களின் கடிதத்தில், தாங்கள் எக்ஸ் பதிப்பகத்தின் ராயல்டியைப் பற்றி குறிப்பிடவில்லை என்று கூறியிருந்தார்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
நன்றி!
டாக்டர் முரளீதரன்
