புத்தகக் கண்காட்சி

சென்னை பெரியார் திடலில் இன்று முதல் ஞாயிறு வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. 50% தள்ளுபடியில் புத்தகங்கள் கிடைக்கும். உயிர்மை அரங்கில் சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிடைக்கும்.    

கனவு, கேப்பசினோ, கொஞ்சம் சாட்டிங்!

இன்று முதல் குமுதம் வார இதழில், வாரா வாரம், சாரு நிவேதிதாவின் ‘கனவு, கேப்பசினோ, கொஞ்சம் சாட்டிங்!’ என்ற பத்தி வெளியாகும். – ஸ்ரீராம்

கொஞ்சமாவது புத்தி வேண்டாமா?

எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை.  தலைக்கு மேல் வேலை இருக்கிறது.  இருந்தாலும் இந்த சனியன் பிடித்த விஷயத்தை எழுதாவிட்டால் என் மண்டை வெடித்து விடும்.  எனக்கு எதிரிகளால் பிரச்சினையே இல்லை.  ஏனென்றால், நான் யாரையும் எதிரி என்றே நினைப்பது இல்லை.  ஆனால் என்னைத் தங்கள் எதிரி என்று நினைத்து பல அன்பர்கள் ரத்தம் கக்கிக் கொண்டிருப்பதை அறிவேன்.  அவர்கள் என்னைப் பற்றி எழுதும் வசைகள் என்னைப் புண்படுத்துவதே இல்லை.  ஏனென்றால், அன்பைப் போலவே வெறுப்பும் ஒரு மனித … Read more

நிலவு தேயாத தேசம் – 25

மோனா லிஸா பற்றி 1924-ஆம் ஆண்டு பாரிஸில் நஸீம் ’லா ஜியோகோண்டாவின் டயரியிலிருந்து சில குறிப்புகள்’ என்ற ஒரு நீண்ட கவிதை எழுதினார்.  இந்தக் கவிதையை வைத்தே துருக்கியின் பாரம்பரியக் கவிதை மரபிலிருந்து நஸீம் எவ்வளவு தூரம் விலகி விட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அந்தக் கவிதைக்கு முன்னால் 1928-இல் அவர் எழுதிய “A Claim” என்ற கவிதையை வாசித்துக் கொள்வோம்.   A CLAIM (to the memory of my friend SI-YA-U, … Read more