ரோலக்ஸ் வாட்ச் – கார்ல் மார்க்ஸ் மதிப்புரை

நிறைய அலைச்சல்களுக்கு இடையில் சமீபத்தில் வாசித்த நாவல் ரோலக்ஸ் வாட்ச். புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு அப்படி ஒரு வேகத்தில் போகிறது. வெளியீட்டு விழாவில், இந்த நாவலை ‘பின் நவீனத்துவ கிளாசிக்’ என்றார் சாரு. பின் நவீனத்துவத்தில் ஏது கிளாசிக் என்றார்கள் நண்பர்கள். போகட்டும். நாம் நாவலுக்கு வருவோம். தமிழில் நாவல் எனும் வடிவத்துக்கு கட்டமைக்கப்பட்டதொரு வரையறை இருக்கிறது. சிறந்த நாவல்கள் என்று பட்டியலிடப்பட்டிருக்கும் பத்து நாவல்களை எடுத்துக்கொண்டால், நாம் அவற்றுக்குள் பொதுத்தன்மை ஒன்றைக் … Read more

நிறப்பிரிகை, படிகள், இலக்கிய வெளிவட்டம் போன்ற பத்திரிகைகளின் காலம்

இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு பாடத்திட்டம் கொடுக்கலாமா என்று நினைக்கிறேன்.  தமிழில் படிக்க வேண்டியவற்றை பழுப்பு நிறப் பக்கங்களிலெ Mario Vargas Llosa-வின் எல்லா நாவல்களும்.  முடியாவிட்டால் ஐந்து  நாவல்கள். The Time of the Hero The War of the End of the World The Green House The Feast of the Goat Nikos Kazantzakis-இன் Zorba the Greek Report to Greco Roberto Bolano-  Last Evenings On … Read more

மாற்று சினிமாவின் முகவரி

மாற்று சினிமாவிற்கான சந்தை வாய்ப்பு… Pure cinema –  தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு… நண்பர்களே pure cinema என்கிற பெயரில் தமிழ் ஸ்டுடியோ புதிய புத்தகக் கடை ஒன்றை தொடங்கவுள்ளது. எதிவரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் சென்னை வடபழனியில் உள்ள தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் இந்த புத்தகக் கடை செயல்பட உள்ளது. முழுக்க முழுக்க சினிமா தொடர்பான புத்தகங்கள், டி.வி.டி. (ஆவணப்படங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள்) என சினிமாவிற்கான உங்கள் தேடல் முழுவதும் நிறைவடையும் இடமாக … Read more