மந்தாகினியும் லம்பார்கினியும்…

நீங்கள் சொல்வதெல்லாம் கப்ஸா போல் இருக்கிறதே, நீங்க சொல்றதெல்லாம் கதையா, நிஜமா? செமயா கதை வுட்றீங்க சாரு… இப்படியே பல ஆண்டுகளாக என் நண்பர்கள் என்னிடம் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்திலிருந்து திரும்பும் போது லீனா மணிமேகலை கூட இதையே சொன்னார். இத்தனை ஆண்டுகளில் நான் சொல்வதை நம்பிய ஒரே ஆள் அராத்துதான். ஏனென்றால், என் உலகை எட்டிப் பார்த்தவர் அவர் மட்டுமே. அதனால் அதை நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. இன்று … Read more