தேவதையும் பிசாசும்…
ஒரு பிரபல எழுத்தாளரோடு அடிக்கடி பேசுகிறேன். கொரோனா காலம் என்பதால் நேரில் பார்ப்பதில்லை. இல்லையென்றால் நிச்சயம் நேரிலும் சந்தித்திருப்பேன். பெயரைக் கூட குறிப்பிடலாம். மறுபடியும் புகார் வரும். புகார் என்னவென்றால், ரொம்ப நெருங்காதீர்கள் என்பதுதான். ஏன், அவ்வளவு கெட்டவரா அவர்? சே, சே, நீங்கள் மகாத்மா மகாத்மா என்று பலரையும் சொல்வீர்களே, அப்படி ஒரு மகாத்மாதான் அவர். ஆனால் அதே சமயம் நீங்கள்தானே வள்ளலாராகவே இருந்தாலும் என்னோடு பழகினால் கத்தியால் குத்தி விடுவார் என்பீர்கள், அதனால் அந்த … Read more