வேண்டுதல்
நேற்று ராஜேஷ் வந்தான் எடை குறைக்க பேலியோ டயட்டில் இருக்கிறானாம் எடையை ஏன் குறைக்க வேண்டும் எனக் கேட்க நினைத்துக் கேட்கவில்லை கேள்வி கேட்பது அவளுக்குப் பிடிக்காதென்பதால் கேள்வியையே துறந்து விட்டேன் குடிக்கத் தொடங்கினோம் அவன் பியர் நான் வழக்கம் போல் சீலே வைன் ரெண்டு கோப்பை போனதும் எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதைச் சொன்னேன் சிரித்தபடி என்ன பைத்தியம் என்றான் ‘OCD பைத்தியம் எல்லா நேரமும் ப்ளூ டிக் யோசனை’ ‘தெரியுமே, கவிதையில் படித்தேனே’ ‘அது இல்லை … Read more