நான்தான் ஔரங்கசீப்… (விவாதங்கள்)
நான்தான் ஔரங்கசீப்… பிரபலமான இந்தி நாளிதழ்களில் வந்தால் அதன் எதிர்வினை எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. பாலா. 20.8.2021. வரும். நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வரும்போது வடநாட்டில் பேசப்படும். அப்போது இந்தியில் மொழிபெயர்க்கப்படலாம். பார்ப்போம். முப்பது அத்தியாயங்களை முடித்து விட்டேன். *** வணக்கம் சாரு, பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு தாம் அறிந்த யாவற்றையும் ஒரே நூலில் சொல்லிவிடக் கூடாது என்கிற பிரக்ஞையிருக்கும். ஓளரங்கசீப் தொடரை இன்றுதான் படிக்கத் துவங்கினேன். ஒன்பது அத்தியாயங்களையும் வாசித்த முடித்த … Read more