பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி 2
பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி 2 அமேஸானில் கிடைக்கிறது https://www.amazon.in/dp/9387707148/ref=cm_sw_r_wa_apa_i_Qj2jBbVB9KGBT
பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி 2 அமேஸானில் கிடைக்கிறது https://www.amazon.in/dp/9387707148/ref=cm_sw_r_wa_apa_i_Qj2jBbVB9KGBT
எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் மிகப் பெரிய உயரத்திலிருந்து விழுந்த போது அந்த அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும். இந்த இரண்டும் நிகழாமல் என்னைக் காப்பாற்றியவர் காயத்ரி. அதுவும் அப்போது அவர் என்னைச் சந்தித்து ஒரு வாரம்தான் இருக்கும். சே, நீ இப்படிப்பட்ட ஆளா என்று என்னை விட்டு அகன்று விடாமல் என்னை நம்பினார். நான் இருக்கிறேன் என்று மகத்தான தார்மீக ஆதரவைக் கொடுத்தார். நான் இப்போது உலக அளவில் … Read more
பழுப்பு நிறப் பக்கங்கள் – 2 வெளியீட்டு விழா எப்போது என்று கேட்டிருக்கிறார் ஒரு நண்பர். இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் எழுதியிருந்தாலும் இன்னொரு முறை எழுதுகிறேன். மரியோ பர்கஸ் யோசாவுக்கு நோபல் பரிசு கிடைத்த போது சுமார் நூறு பேர் எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள். அது நடந்தது 2010-இல். காரணம், நான் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக யோசா பற்றி எழுதி வருகிறேன். சமீபத்தில் விக்தோர் ஹாரா பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவரைப் பற்றி … Read more
ஓரிரு தினங்களுக்கு முன்பு அருணின் தமிழ் ஸ்டுடியோவின் மாணவர்கள் மூன்று பேர் வந்திருந்தனர். ஒரு பேட்டிக்காக. மொத்தம் நான்கு மணி நேரம் சென்றது. இது போன்ற ஒரு பேட்டியை என் வாழ்நாளில் நான் கொடுத்ததில்லை. இனிமேலும் நடக்குமா என்று தெரியாது. ஒரே காரணம், மாணவர்கள் என் எழுத்தை அவ்வளவு ஆழ்ந்து வாசித்திருந்தனர். ஒரு உதாரணம் சொல்கிறேன். என் நண்பர்கள் எத்தனை பேருக்கு எனக்கு மிகப் பிடித்த பழம் எது என்று தெரியும்? ஆப்பிள்? சாத்துக்குடி? மாதுளை? செர்ரி? … Read more
நான் சாந்தோம் நெடுஞ்சாலையில் வெய்ட் ரோஸ் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மாடியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறேன். இங்கே ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் வசிக்கிறார். இங்கே தினமும் ஆறு மணி நேரம் மின் வெட்டு உள்ளது. நேற்று பதிமூன்று முறை மின்சாரம் போய் போய் வந்தது. மொத்தம் ஏழு மணி நேரம் மின்சாரம் இல்லை. அப்புறம் நேற்று பெரிய மின்வாரிய அதிகாரியைத் தொடர்பு கொண்டு காலில் விழுகிறேன் கையில் விழுகிறேன் என்று கெஞ்சியதால் இன்று அப்படி இல்லை. … Read more
அந்திமழையில், லக்ஷ்மி சரவணகுமார் நிலவு தேயாத தேசம் நூலுக்கு எழுதிய மதிப்புரை இந்த இணைப்பில்: https://zhakart.com/blogs/book-reviews/article-131 இணையம் மூலம் வாங்க: www.amazon.in/dp/B079NZ1N5F/