சினிமாவை ரசிப்பது எப்படி?
https://www.amazon.in/dp/B07PRHL3NX?fbclid=IwAR0eZthPUvBAeaeXKd8ZS18LipYCHDbRcsD90GVf4oO2afJkXeyaCb4RxBI
https://www.amazon.in/dp/B07PRHL3NX?fbclid=IwAR0eZthPUvBAeaeXKd8ZS18LipYCHDbRcsD90GVf4oO2afJkXeyaCb4RxBI
பொதுவாக இந்திய அரசியலில் இரண்டு தடவை தொடர்ச்சியாக தேர்தலில் வென்று ஆட்சியில் இருக்கும் கட்சி மூன்றாவது தடவை வெற்றி பெறுவது அரிதாக உள்ளது. இப்படி ஆளும் கட்சியாக இருந்து மூன்றாவது தேர்தலில் தோற்றுப் போவதற்குக் காரணமாக இருப்பது ஆளும் கட்சியாகத்தான் இருக்கிறது. நம் பாராளுமன்ற வழக்கத்தின்படி 2004-2014 காலகட்ட பத்தாண்டு மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சிக்குப் பின் மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பாஜகவின் நரேந்திர மோடிதான் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். ஆனால் … Read more
என்னுடைய புதிய கிண்டில் புத்தகம். இதுவரை இப்படி ஏழெட்டு புத்தகங்கள் வந்து விட்டன. அனைத்தும் என் நண்பர் விமலாதித்த மாமல்லனின் உதவியால் வெளிவருகிறது. மாமல்லனுக்கு என் நன்றி. இலக்கிய ரீதியாக எத்தனை கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் ’அது வேறு; நட்பு வேறு’ என்று நினைத்து எனக்கு உதவி செய்ய முன்வந்த அவரது அன்புக்கு என் நன்றி. சூரிய ஒளியில் மின்னும் தேனீக்கள் தொகுப்பில் விஸ்வரூபம் பற்றிய என் கட்டுரைகளும் உண்டு. கமல்ஹாசன் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு … Read more
தேர்தல் பற்றிய என் இரண்டாவது கட்டுரை இன்றைய தினமலரில் வெளிவந்துள்ளது. தலைப்பு: சோனியாவுக்காக வேலை செய்யும் மோடி!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு வாசகர்களிடமிருந்து பல கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது நான் அதிகம் இணையத்திலேயே எழுதிக் கொண்டிருந்தேன். கடிதம் எழுதி நேரிலும் சந்தித்த பல நண்பர்களில் ஒருவர் தயாநிதி. இப்போது அவரோடு எந்தத் தொடர்பும் இல்லை. அவரோடு மட்டும் அல்ல. முக்கால்வாசிப் பேரோடு தொடர்பு இல்லை. கடவுளும் நானும் என்ற தொகுப்பைப் போல் கடவுளும் சைத்தானும் என்ற தலைப்பிலும் என்னுடைய ஒரு கட்டுரைத் தொகுப்பு உள்ளது. ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து இன்னும் ஒரு மாதத்தில் … Read more
இந்த அதான் – ஐக் கேட்டு விட்டுத்தான் உடனடியாக இஸ்தாம்பூலில் உள்ள நீல மசூதிக்குக் கிளம்பினேன்.