இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப்
இயக்கம்: தியேட்டர் நிஷா பாலகிருஷ்ணன் பாலா என்று நண்பர்களால் அழைக்கப்படும் பாலகிருஷ்ணன் தில்லியின் புகழ்பெற்ற தேசிய நாடகப் பள்ளியிலும் பிறகு லண்டனின் Royal Court Theatre-இலும் நாடகம் பயின்றவர். பாலாவுக்கு நாடகம்தான் உயிர்மூச்சு. அதில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடாமல் வாழ்பவர். இதன் பொருள், பலரைப் போல் சினிமாவுக்குப் போவதற்கான பாலமாக நாடகத்தைப் பயன்படுத்தாதவர். கடந்த 18 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கி நடித்திருப்பவர். பாலகிருஷ்ணன் பற்றி அறிந்திருக்கிறேனே தவிர அவர் நாடகங்களை இதுவரை நான் … Read more