விநோத ரஸ மஞ்சரி (2)
சீனி ஒரு சம்பவம் சொன்னார். அவர் அடிக்கடி மலேஷியா செல்பவர். பலமுறை மலேஷிய நண்பர்கள் அவரிடம் செல்லமாகக் குறைபட்டுக் கொண்டார்களாம்… ”என்னா தல எங்க ஊர்ப் பக்கம் வந்தா சொல்லக் கூட மாட்டேன்றிங்க… முன்னாடியே சொன்னீங்க வந்து பாத்து கவனிப்போம்ல.” சீனி இளைஞர். அதனால் இந்த விஷயத்தில் என் அளவுக்கு அனுபவம் இல்லை. அதனால் அந்த நண்பர்களின் வார்த்தைகளை நிஜமென்று நம்பி அடுத்த முறை முன்கூட்டியே சொல்லி விட்டார். ஒருத்தரிடமிருந்தும் பதிலே இல்லை. ஒருத்தர் என் பொண்டாட்டிக்குத் … Read more