ரத்தத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்…

பிராமண நண்பர்களின் வீடுகளில் இன்று பாயசம்.  மற்ற இந்துக்களின் வீடுகளில் பல்வகை இனிப்புகள், கொண்டாட்டங்கள்.  நான் நேற்றே எழுதியபடி மோடியை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவும் விவேகானந்தராகவும் ஆதி சங்கரராகவும் பார்க்கிறான்.  கிறித்தவர்களின் மிக மூர்க்கமான மதமாற்ற நடவடிக்கைகளாலும் இஸ்லாமியரின் ஜனத்தொகைப் பெருக்கத்தாலும் இந்து மதம் அழிந்து விடும் என்று மடத்தனமாக நம்பும் இந்து தன் வாக்கை மோடிக்குப் போட்டிருக்கிறான். தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களிலும் ஒட்டு மொத்தமாகவும் – அதாவது, தமிழ்நாட்டைத் தவிர மற்ற தேர்தல் … Read more

ஒரு வசை கடிதம்

தவறுக்கு மேல் தவறு செய்வது நான் அல்ல! நீங்கள்தான். எனக்கு அகங்காரமும் திமிரும் இல்லை. உங்களுக்குதான் இருக்கிறது. நான் “பாவம் இந்த மனிதர் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்” என்று ஒரு நல்லெண்ணத்தில்தான் யோசனை சொன்னேன். உங்களைக் கலாய்ப்பதற்கல்ல. ஆனால் நீங்கள்தான் இப்போது என்னைக் கலாய்த்துக்கொண்டிருக்கிறீர்கள். 40 ஆண்டுகளாக பதிப்புத் துறையிலும், எழுத்துத் துறையிலும் ஆழ்ந்து கிடப்பவன் நான் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். இருக்கட்டும். நான் மட்டும் என்ன உங்களுக்குக் குறைந்தவனா? நானும் பதிப்புத் துறையிலும், இலக்கியத் துறையிலும் … Read more