மோடியும் விவேகானந்தரும்…

நாளை தெரிந்து விடும்.  எக்ஸிட் போல் முடிவுகளில் மோடிதான் என்கிறார்கள்.  என் நண்பர்களுக்கெல்லாம் ஒரே குஷி.  உத்சாகம் ததும்புகிறது.  எல்லோருக்கும் ஒரே எண்ணம்.  அழிந்து கொண்டிருக்கும் இந்து மதத்தை மோடி காப்பாற்றி விடுவார்.  மோடி மட்டும் மீண்டும் பதவிக்கு வந்து விட்டால் முஸ்லீம்கள் ஏழெட்டு குழந்தைகள் கூட பெற்றுக் கொள்ளட்டும்.  கிறிஸ்தவர்களும் ஆன மட்டும் மதம் மாற்றட்டும்.  கவலையே இல்லை.  எல்லாம் மோடி பார்த்துக் கொள்வார்.  இந்து மதத்துக்கு ஆபத்து வராமல் காப்பாற்றி விடுவார்.  படித்தவர்களே இப்படி … Read more

தவறுக்கு மேல் தவறு

மேலே உள்ள இணைப்பில் உள்ளதைப் படித்து விட்டீர்களா?  இப்போது அதன் சொச்சத்தைப் படியுங்கள்.  பொதுவாக நான் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன் – நாம் ஒரு தவறைச் செய்து விட்டால் அதைத் தொடர்ந்து மேலும் மேலும் தவறு செய்கிறோம்.  சமயங்களில் அந்தத் தவறை சரி செய்வதற்காகவோ அல்லது அந்தத் தவறு தவறே அல்ல என்பதை நிரூபணம் செய்வதற்காகவோ அல்லது அபூர்வமாக மன்னிப்புக் கேட்பதற்காகவோ.  அது எப்படி, மன்னிப்புக் கேட்பதற்காகக் கூட தவறு செய்ய முடியும் என்று உங்களுக்குத் தோன்றலாம்.  ஒருமுறை … Read more