Jokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…
Man Booker International Prize பெற்றிருக்கும் ஜோக்கா அல்-ஹார்த்தியின் (Jokha Al-harti) பல சிறுகதைகளை பத்து ஆண்டுகளுக்கு பானிபால் பத்திரிகையில் படித்திருக்கிறேன். பானிபால் (Banipal) சமகால அரபி இலக்கியத்தை ஆங்கில உலகுக்கு எடுத்துச் செல்லும் பத்திரிகை. லண்டனிலிருந்து வெளிவருகிறது. நீண்ட காலமாக நான் அதற்குச் சந்தாதாரன். ஆனால் பானிபாலை விட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் அல்-ஜதீத் (Al-Jadid) இன்னும் நல்ல வலுவான பத்திரிகை என்று சொல்லலாம். Man Booker பரிசு வேறு. Man Booker International வேறு. … Read more