ஒரு வதந்தியைப் பற்றி…
யோகா குரு சௌந்தர் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார். அதன் இணைப்பு : https://barnasalai.blogspot.com/2025/11/blog-post_30.html?m=1&fbclid=IwY2xjawOaFYFleHRuA2FlbQIxMQBicmlkETFBNzJjMWpQMVdqbHc5Qk1rc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHlL7qdMvcIluHuAx84H9mSRXi0RojxUwy76163CDGmzEpjWYMzt71Ua7atRE_aem_eF1w2tRBHjg3CxcyTdnokw இந்தப் பதிவில் உள்ள ஒரு விஷயம் பற்றி இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. அதாவது, என்னோடு பழகும் நண்பர்கள் பற்றி நான் கொஞ்ச காலத்தில் திட்டி எழுதி விடுகிறேன். இப்படி ஒரு கருத்து பலரிடமும் இருக்கிறது. இதற்கு நான் பல காலமாக பதிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், என் பதில் பற்றி யாருக்கும் கவலை இல்லை. தாங்கள் சொல்வதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். … Read more