புகைப்படம் என்ற கலாச்சார அடையாளம்

இன்று மதியம் நானும் அருணாசலமும் சவேரா ஓட்டலுக்கு மதிய உணவுக்காகச் சென்றிருந்தோம். அப்போது அவர் என்னை சுமார் அறுபது புகைப்படங்கள் எடுத்தார். தொழில் ரீதியாக அல்ல. கைபேசி மூலமாக. இதில் ஒரு சமூகவியல் பிரச்சினை இருக்கிறது. திருவள்ளுவர், பரண\ர், கபிலர், இளங்கோ என்று யாரை எடுத்தாலும் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. அவர்கள் காலத்தில் புகைப்படம் இல்லை. ஆனால் சிற்பக்கலை இருந்தது. சிற்பங்களாகக் கூட அவர்கள் செதுக்கப்படவில்லை. சிற்பத்தை விடுங்கள். ஓவியம் ஆதி கலை. … Read more

இரண்டு வாக்கியங்கள்

நேற்றைய சிறுகதையில் இரண்டு வாக்கியங்களைச் சேர்த்திருக்கிறேன். நடுவில் ஒரு வாக்கியம். கதையின் இறுதியில் ஒரு வாக்கியம். இரண்டையும் இங்கே தந்திருக்கிறேன். 1. இரண்டு நூல்களை பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். மாயமான் வேட்டை என்ற சிறுகதைத் தொகுப்பு. இஞ்சி சுக்கு கடுக்காய் என்ற கட்டுரைத் தொகுதி. அதற்கு நான் எழுதிய முன்னுரையில் 2021 என்று வந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய முன்னுரை. இப்போது மயன் மாளிகை என்ற கட்டுரைத் தொகுதியை செப்பனிட்டுக்கொண்டிருக்கிறேன். (இந்த நூல்களையெல்லாம் எப்போதும் போல் … Read more