சிம்பு அனிருத் – கார்ல் மேக்ஸ்

”என்னா **டைக்கு லவ் பண்றோம்” – கார்ல் மேக்ஸ் ஆங்கிலத்திலும் மற்றைய மொழிகளிலும் இதை விட ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு நிர்ப்பபப்டுகிற பாடல்களை எளிதாகக் கடந்துவிடும் நாம், தமிழில் அத்தகைய ஒரு பாடலைக் கேட்கிறபோது ஏன் துணுக்குறுகிறோம்? ஒரு பாடலைப் பாடலாக மட்டுமேக் கடக்க முடியாமல் ஏன் அச்சமடைகிறோம்? ஏனெனில் நம்மிடம் சினிமா என்பது நமது ரத்தத்தில் கலந்த ஒன்று. நமது சிந்தனை முறையில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு அதன் வீச்சு உண்டு. நமது உடலின் ஒரு … Read more

திரும்பவும் கார்ல் மேக்ஸ் அக்குறும்பு…

இந்தக் கார்ல் மாக்ஸ் யாருங்க?  இவரோட பேக்ரவ்ண்ட் என்னா?  அநியாயத்துக்கு எளுதுறாரே?  ரொம்பப் பொறாமையா இருக்கே?  நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள எழுதி முடிச்சி போஸ்டிங்கும் போட்டுத் தொலைச்சிர்றாரே?  இவ்ரு எந்த ஊரு?  என்னா ஜாதி?  கம்யூனிஸ்டா?  ஆரெஸ்ஸெஸ்ஸா?  இல்லே, நடுவுலயா?  தீமூகாவா? ஆதீமூகாவா?   இல்ல, வேறயா?  ஒன்னுமே புரில.  ஆனா நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள போஸ்டிங் போட்டுர்றாரு…   இப்போ பாருங்க இன்னோரு அக்குறும்பு.  அவுருதான்… கார்ல் மேக்ஸ்… அவரோட ஃபேஸ்புக் பேஜ்லேர்ந்து சுட்டது… குறுப்பு … Read more

நியூஸ் 7 விவாதம்

இன்று இரவு ஒன்பது மணிக்கு நியூஸ் 7 சேனல் விவாத நிகழ்ச்சியில் நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்கிறேன்.  விவாதத் தலைப்பு:  திரைப்படப் பாடல்களில் ஆபாசம்.

சிம்பு, அநிருத் – 3

சிம்பு, அநிருத் விஷயமாக நான் எழுதியிருந்த பதிவை ’தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்றைய தினம் நடுப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.  இந்துவுக்கு நன்றி.  அதில் சிம்புவின் பதில் பார்த்தேன்.  எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு கடவுள் இருக்கிறார்.  அவ்வளவுதான் சொல்ல முடியும்.  சினிமாத் துறையில் உள்ள சீனியர் நண்பர் ஒருவர் ஃபோன் செய்து, “காவாலித்தனம் என்றே தலைப்பு வைத்திருக்கலாம்” என்று சொன்னார்.  இவ்வளவு தூரம் சமூகத்தை சீரழிக்கும் நிலையிலும் யாரையும் புண்படுத்த மனம் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. கார்ல் … Read more