நன்றி

சென்ற ஆண்டு போல் அல்லாமல் இந்த ஆண்டு ஏராளமான நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்கள்.  1953 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் தேதி – அதாவது, மார்கழி மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்குப் பிறந்தேன்.  ரிஷப ராசி.  கிருத்திகை நட்சத்திரம்.  தலைச்சன்.  நான்கு வயது வரை பேச்சு வரவில்லை.  அம்மாச்சி ஒரு பெருமாள் கோவிலுக்கு (ஊர் மறந்து விட்டது) மொட்டை போடுகிறேன் என்று வேண்டிக் கொண்டதும் பேசினேனாம்.  ஆனால் ஏண்டா இவன் … Read more

பியானோ – 4

எனக்கு ஆகப் பிடித்த ராக் குழு Cradle of Filth.  இது பற்றி ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதி அவருடைய அருமையான பதிலையும் பதிவு செய்திருந்தேன்.  அந்தக் குழுவின் ஒரு புகழ்பெற்ற பாடல் Nimphetamine அது பியானோவில் cradle of filth

பியானோ – 2

எனக்குப் பிடித்த இசைக் கருவிகளிலேயே ஆகப் பிடித்தது பியானோ.    Hotel California   இது ஒரிஜினல் ஹொட்டேல் கலிஃபோர்னியா