நிர்பயா என்கிற ஜோதி சிங் (2)

  மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு, வணக்கம், சற்று முன்பு ‘நிர்பயா என்கிற ஜோதிசிங்’ என்ற வலைப்பதிவினைக் கண்டேன்.    http://charuonline.com/blog/?p=3588 நான் உங்களின் பெரும்பாலான கருத்துகளுக்கு ஒத்துப் போகிறவன். ஆனாலும் உங்களின் இந்தக் கருத்து எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்புடையது அல்ல. முதலில்  ‘பிறக்கும் போது அனைவரும் வெள்ளந்தியாகத்தான் இவ்வுலகைக் காண்கிறார்கள்’ என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒன்று . அந்தச் சிறுவன் செய்த செயலை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவில் நமக்குத் தெரிந்தது ஒரு … Read more

நிர்பயா என்கிற ஜோதி சிங்

நிர்பயா பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன் அதைப் பற்றி சில கருத்துகள்… எந்தப்பெண்ணாவது இதை ஒட்டிய ஒரு சீரியஸான குரலை பதிவு செய்துள்ளாரா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இப்படியான வன்முறைகளை சிறியது முதல் பெரிய அளவில் பெண்கள் அன்றாடம், பல மூலைகளில், பல அளவுகளில் எதிர்கொண்டு தான் வருகிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளதற்கெல்லாம் போகவே வேண்டியதில்லை. தொன்று தொட்டே பெண் மீதான வன்முறை இருந்துகொண்டே தான் வந்துள்ளது. அதற்கு, சமூகத்தின் விளிம்புநிலையிலிருது தான் ஒருவன் வரவேண்டுமென்றில்லை.  … Read more

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

திலகவதி தேர்ந்தெடுத்த என்னுடைய பத்து சிறுகதைகளை அம்ருதா பதிப்பகம், ‘முத்துக்கள் பத்து’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது. அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கும். விலை ரூ.90/- 044 – 2435 3555 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, பணம் அனுப்பினால், உங்கள் முகவரிக்கு புத்தகம் அனுப்பிவைக்கப்படும். Amurudha Pathipagam, No: 12, 3rd main road, Second cross street, Govind royal nest, CIT nagar east, Chennai – 600035

புதிய எக்ஸைல்

  புதிய எக்ஸைல் நன்கு திருத்தப்பட்டு அச்சுப் பிழைகள் எதுவும் இல்லாமல் புதிதாக பேப்பர்பேக் எடிஷன் வெளிவந்துள்ளது.  விலை 700 ரூ. விபரம்: இணையத்தில் வாங்க: http://www.nhm.in/shop/9789384149413.html