புத்தக விழா – 8
பல்வேறு விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எதை முதலில் எழுதுவது என்றே புரியவில்லை. எல்லாமே முதலில் முதலில் என்று முட்டிக் கொண்டு வருகிறது. ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். நேற்று நாலு மணிக்கு சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ஜாக்கி ஷோ ரூம் வாசலில் நிற்பேன் என்று எழுதியிருந்தேனா? சரியாக நாலு மணிக்கு என் நண்பர் ஷிவா வந்து நின்று விட்டார். அவர் எனக்கு அனுப்பிய போன் மெஸேஜைப் பார்க்க எனக்கு நேரமில்லை. பிறகுதான் பார்த்து “திட்டம் மாறி விட்டது; … Read more