கேள்வியும் பதிலும்…

சாரு நட்பு வட்டம் – 1எதிர்க் கருத்து, விமர்சனம் என்று சொன்னேன் அல்லவா? செல்வகுமார் கணேசன் சாரு மீது நியாயமான விமர்சனம் வைத்தார். ப்யூகோவ்ஸ்கி எனக்கு குமாஸ்தா அல்லது ஆஃபீஸ் பாய் போல என்று சாரு சொல்கிறார். நல்லது… ஆனால் அராத்து, அய்யநார் விஸ்வநாத்தை எல்லாம் உலக ரேஞ்சிக்கு புகழ்கிறாரே, அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது?அராத்து, அய்யனார் எல்லாம் ப்யூகோவ்ஸ்க்கியை விட மிகப்பெரிய ஆளுங்களா? ***மேலே உள்ளதை பதிவு செய்திருப்பவர் அராத்து. கேள்வி கேட்டவர் செல்வகுமார் … Read more

இப்படியும் ஒரு சந்தர்ப்பம்…

சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வளரும் பூனைகளை குறவர்களை வைத்துப் பிடித்துக் கொண்டு போகச் செய்கிறார்கள்.  அதுதான் சென்னையில் வழக்கம்.  குறவர்கள் அந்தப் பூனைகளைப் பிடித்துக் கொண்டு போய் சமைத்துச் சாப்பிட்டு விடுவார்கள்.  அதிர்ஷ்டவசமாக நான் குடியிருக்கும் அடுக்குமாடி ஆசாமிகள் குறவர்களை அழைக்கவில்லை.  இனிமேல் பூனைகளுக்கு சாப்பாடு போடாதீர்கள் என்று எனக்கு உத்தரவு போட்டு விட்டார்கள்.  இவர்களைப் பகைத்துக் கொண்டு வாழ என்னால் முடியவில்லை.  நல்ல தனி வீடாகவும் கிடைக்கவில்லை.  எங்கே போனாலும் பூனை, நாய் இருக்கக் கூடாது; … Read more