எஸ்ஸெண்டெம் க்ளப்

ஊரெல்லாம் சொல்கிறதே, படித்து விடலாம் என்று அந்தப்  புத்தகத்தை வாங்கித் தரச் சொல்லி குமரேசனிடம் சொன்னேன்.  வாங்கிக் கொடுத்தார்.  முதல் பக்கத்தை ஆசையுடன் புரட்டினேன்.  மேற்கத்திய நாடுகளில் ஒரு வகை க்ளப் இருக்கிறது.  அதில் பணம் கட்டிச் சேர்ந்து கொண்டால் நம்மை ஒரு தூணில் கட்டி வைத்து சாட்டையால் அடிப்பார்கள்.  கன்னத்தில் அறைவார்கள்.  ஊசியால் உடம்பு பூராவும் குத்துவார்கள்.  இன்னும் பலவித ஆக்கினைகள் செய்வார்கள்.  இதற்கெல்லாம் நாம் காசு கொடுக்க வேண்டும்.  ஏதோ எஸ்ஸெண்டெம் கிளப் என்று … Read more