புத்தக விழா

சென்னையில் நடந்து கொண்டிருக்கும் இந்த 2020-ஆம் ஆண்டு புத்தக விழாவை என் வாழ்நாளில் மறக்க இயலாது.  இப்படியான கொண்டாட்டம் இதுவரை என் வாழ்வில் நடந்ததில்லை.  இனிமேல் எழுத்தாளனை தமிழ் சமூகத்தில் கொண்டாடவில்லை என்று சொல்ல மாட்டேன்.  குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை அவர்களின் வாசகர்கள் அதி உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.  சந்தேகமே இல்லை.  அப்படிக் கொண்டாடப்படுகின்றவர்களில் அடியேனும் ஒருவன் என்பதை இந்தப் புத்தக விழாவில் கண்டு கொண்டேன்.  இதற்குக் காரணமானவர்கள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கைத் துவக்கி என் புத்தகங்களைக் கிடைக்கச் … Read more