நாட்டு நடப்பு
நாட்டு நடப்பு என்ன என்பதற்காக ஒரு எட்டு முகநூல் பக்கம் எட்டிப் பார்த்தேன். கார்ல் மார்க்ஸ் எழுதியிருந்ததைப் படித்து அங்கேயிருந்து இங்கே போனேன். இலக்கிய உலகம் பரபர என்று இருக்கிறது. அரசியலே தோற்று விடும் போல் உள்ளது. சரி, அரசியலில் காசு பார்க்கலாம். இலக்கியத்தில் ஒன்னுமே மிஞ்சாதே? புகழ் கூட கிடைக்காதே? அதிகாரமும் இல்லையே? போன வாரம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரி மாதிரி ஒரு பெரிய வண்டியில் வீட்டுக்கு வந்தார். வண்டியின் முன்னே Fortuner என்று … Read more