பெருமாள் முருகன் விவகாரம் (1)
ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா ஆச்சி, சலீம் கௌஸ் நடித்து 1992-இல் வெளிவந்து சக்கைப் போடு போட்ட சின்ன கவுண்டர் திரைப்படம் பிறகு பல ஆண்டுகள் கழித்து மாதொரு பாகன் என்ற பெயரில் ஒரு நாவலாக வெளிவரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் முடிவை மட்டும் ஆபாசமாக, வக்கிரமாக, பொய்யும் புரட்டும் கலந்து மாற்றி விட்டார் பெருமாள் முருகன். பத்தாண்டு காலம் தமிழில் எதுவும் படிக்காமல் இருந்தது நல்லது தானோ என்று … Read more