புதிய எக்ஸைல் : ஆவணப் படம்

பின்வரும் இணைப்பில் புதிய எக்ஸைல் பற்றிய பதினோரு காணொளிகளைக் காணலாம்.  இதை ஒட்டு மொத்தமாகச் சேர்க்கும் போது ஒரு ஆவணப் படமாகத் தெரிகிறது. இயக்கம்: கணேசன் அன்பு ஒளிப்பதிவு: பிரபு ராமகிருஷ்ணன் https://www.youtube.com/watch?v=uWbbh56XhKY&list=PLRCzNCScbr1hvxfJCKbj4GzI0i-AMywMb&index=1

செண்டை மேளம்

ஜனவரி 5 விழாவில் என் பேச்சில் செண்டை மேளம் பற்றிக் குறிப்பிடுவேன்.  நீங்கள் செண்டை மேளம் இதுவரை கேட்டிருக்காவிட்டால் நான் என்ன சொல்கிறேன் என்று புரியாது.  பின்வரும் இணைப்பில் ஒரு மகத்தான செண்டை மேள நிகழ்ச்சி உள்ளது.  கேட்டுக் கொள்ளுங்கள். https://www.youtube.com/watch?v=mUYE1pgS4w0