சண்டை இல்லாத ஜாக்கி சான் படமா?
செக்ஸ் இல்லாமல் ஒரு ஆயிரம் பக்க நாவலை எழுதியிருக்கிறேன் என்று நேற்று எழுதியதும் சண்டை இல்லாத ஜாக்கி சான் படமா என்று கேட்டிருக்கிறார் நண்பர் சமஸ். விவாதங்கள் என்றால் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும். பொதுவாக இலக்கிய சமாச்சாரங்கள் எதுவுமே பொதுவெளியில் கவனம் பெறுவதில்லை. அதை முதல் முதலில் உடைத்தவர் சமஸ்தான். அவர்தான் தமிழ் இந்துவில் எழுத்தாளர்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டார். அதுவரை அந்த மரியாதை எல்லாம் சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. ஒரு எழுத்தாளர் இன்னமும் … Read more