பிரியாணி
சாரு, உங்களுக்குத் தனியாகக் கொஞ்சம் பிரியாணியை எடுத்து வைக்காதது பற்றி எழுதியிருந்தீர்கள். வருத்தமாகத்தான் இருந்தது. கறி நிறையவே இருப்பதாக யாரோ கூட்டத்தில் சொன்னதும், அதனால் உங்களுக்கு இருக்கும் என்று நம்பினேன். கடைசியில் பார்த்தால் , உங்களுக்குக் கறி இல்லாமல் போய் விட்டது. அது மட்டும் இல்லாமல், நானும் குஷ்கா மட்டும்தான் சாப்பிட்டேன். அடுத்த சந்திப்பில் இம்மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். சந்திப்பில், சில பேர், பிரியாணியை இப்பொதுதான் கண்ணால் பார்ப்பது போல் வெளுத்து வாங்கினார்கள். பல இடத்தில் … Read more