காலையில் என்ன ப்ரேக்ஃபாஸ்ட்?
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. எக்ஸ் என் நெருங்கிய நண்பர். தினமும் சந்தித்துக் கொள்வோம். பல மணி நேரம் பேசுவோம். அப்போது ஒரு இலக்கியப் பத்திரிகையில் சினிமா பாடல்கள் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அக்கட்டுரையை மறுத்துச் சொல்வதற்கு சில விஷயங்கள் இருந்தன. அதை ஒரு கட்டுரையாக எழுதி பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். பிரசுரம் ஆனது. விவாதம் நல்ல விஷயம்தான் இல்லையா? ஆனால் எக்ஸ் அப்படிப் பார்க்கவில்லை. என் கட்டுரைக்கு எக்ஸ் ஒரு மறுப்பு எழுதினார். … Read more