NGK
செல்வராகவனின் என்.ஜி.கே. பற்றி கடந்த இரண்டு தினங்களாக ஒரே போன் அழைப்புகள். ஒருவர் தன் பிறந்த நாள் அன்று அந்தப் படத்துக்குப் போய் செத்து சுண்ணாம்பாகி வந்திருக்கிறார். ராஜப் பிளவை. எல்லோருமே புதுப்பேட்டை எடுத்த செல்வாவாயிற்றே என்கிறார்கள். அப்படி ஒரு கல்ட் ஃபில்மாகியிருக்கிறது புதுப்பேட்டை. ஆனால் நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருப்பது போலவே தமிழ் இயக்குனர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவே மறுக்கிறார்கள். மேற்கில், ஹாலிவுட்டில் 80 வயதில் 20 வயது இளைஞன் எடுப்பது போல் எடுக்கிறான். மார்ட்டின் … Read more