ஆமாஞ்சாமி – 2
என்னிடம் யாரும் மோடி பற்றி ஆதரவாகப் பேசக் கூடாது என்று நான் வேண்டுகோள் விடுத்திருக்கி்றேன். என்ன இது அராஜகம் என்று நீங்கள் நினைக்கலாம். என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்தால் நீங்களும் இதைத்தான் சொல்வீர்கள். காலையில் நாகேஸ்வர ராவ் பூங்கா செல்கிறேனா? அங்கே போனதும் ஒருவர், பிராமணர் – வயது எண்பதுக்கு மேல் இருக்கும் – என்னை மோடியின் தற்கொலைப் படை என்று நினைத்துக் கொண்டு – நான் ஒரு பிராமண அடிவருடி என்பதால் அப்படி நினைத்திருக்கலாம், அதற்குள் … Read more