பயணக் குறிப்புகள் – 1

அமெரிக்கர்களுக்கு பெரூவில் வீஸா தேவையில்லை.  ப்ரஸீலில் தேவை.  இந்திய அரசியல்வாதிகளின் திறமையின்மைக்கு ஒரு உதாரணம். அண்டோரா, ஆஸ்த்ரேலியா, ஆஸ்த்ரியா, பெல்ஜியம், ப்ரூனே, சீலே, செக், டென்மார்க், எஸ்தோனியா, ஃபின்லாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, க்ரீஸ், ஹங்கெரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லீஷ்டென்ஸ்டைன் (இந்த நாடு ஜெர்மனியின் கீழ்க் கோடியில் சுவிஸ்ஸுக்கும் ஆஸ்திரியாவுக்கும் பக்கத்தில் உள்ளது; ஒரு சிறிய ஊர் இது; ஆனால் தனி நாடு.  38,000 பேர்தான் மொத்த மக்கள் தொகையும்), லித்துவானியா, லக்ஸம்பர்க், மால்ட்டா, … Read more

வேண்டுதல்

ராஸ லீலா கலெக்டிபிளுக்குப் பணம் அனுப்ப xoom.com இல் என் முகவரி கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  அப்படித் தேவையெனில் எனக்கு எழுதுங்கள்.  அனுப்பி வைக்கிறேன்.    charu.nivedita.india@gmail.com *** மக்கள் ஏன் கோவிலுக்குப் போகிறார்கள்?  இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வதற்காக.  இல்லையா? எனக்கு முதலில் தெரிந்த கோவில் நாகூர் ஆண்டவர் தர்கா.  இன்னமும் அங்கே விபூதி தருகிறார்கள்.  எத்தனை வஹாபிஸம் வந்தாலும் விபூதி தந்து கொண்டேதான் இருப்பார்கள்.  ஏனென்றால், மக்கள் அன்புடன் எஜமான் என்று அழைக்கும் நாகூர் ஆண்டவரை … Read more