பிக் பாஸ் (3) – 5
மரியாதைக்குரிய சாரு அவர்களே சற்று நேரம் முன்பு தான் தாங்கள் எழுதிய பிக் பாஸ் கட்டுரைகளைப் படித்தேன். இப்படிப்பட்ட கேவலமான, தேவையற்ற மன விசாரணைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் தேவையா? ஏன் இந்தப் பெரிய அளவிலான நிறுவனங்கள் இப்படி குரூரமாக சிந்திக்கிறார்கள்? ப.லட்சுமி நாராயணன். அன்பு நண்பருக்கு… நீங்கள் என் எழுத்தை இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வாசித்தால் … Read more