அய்யனார் விஸ்வநாத் – சாரு நிவேதிதா உரையாடல்

அய்யனார் விஸ்வநாத்துடனான உரையாடல் புதிதாக வேறொரு திசையில் திரும்பியிருக்கிறது. இந்த முறை அய்யனார் கேட்ட கேள்விக்கு நான் பதில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் பதிலின் ஆரம்பம். இன்னும் எழுத நிறைய உள்ளது. சந்நதம் வந்தது போல் தட்டச்சு செய்தேன். எவ்வளவு நேரத்தில் அடித்தேன் என்று தெரியவில்லை. படு வேகத்தில் அடித்தேன். கை நரம்பெல்லாம் நடுங்கி விட்டது. இதைத் தனியாக ஒரு புத்தகமாகவே கொண்டு வந்து விடலாம் என்று தோன்றுகிறது. பார்க்கலாம். அய்யனார் விஸ்வநாத்: தமிழ் இலக்கியச் சூழலில் … Read more

பிக் பாஸ் – 7

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் அப்பா அப்பா என்று சொல்லிக்கொண்டு செய்த அயோக்கியத்தனம் பற்றி நான் தொடர்ந்து சில பதிவுகளைப் போட்டேன். அயோக்கியத்தனம் என்று சொன்னது அவர் லாஸ்லியாவைத் தடவுவது பற்றி அல்ல. அதை ஆட்சேபிக்க வேண்டியது லாஸ்லியாவே தவிர நான் அல்ல. நான் ஆட்சேபித்தது, கவினையும் லாஸ்லியாவையும் சேரன் அடக்க நினைத்ததை. அவர்கள் இருவரையும் அவர் தன் அடிமைகள் போல நடத்த முனைந்ததை. சேரன் என் மீது கேஸ் போட்டு கோர்ட்டுக்கு இழுத்தால் அலைச்சல்தான் எனக்கு. … Read more