லெபனான் – 2

லெபனிய இசை பற்றி சுமார் 15 ஆண்டுகளாக நான் அறிமுகப்படுத்தி எழுதி வருகிறேன். Nancy Ajramஐ நீங்கள் மறக்க முடியுமா? அவருடைய பாடல்களை நம் திருப்பூரில் ஓடும் காரில் கூட நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். நான்ஸியின் Ente eih என்ற பாடலை சுமார் ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன். இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலக நகரங்களில் முதன்மையாக வரும் சில தென்னமெரிக்க நகரங்களோடு பெய்ரூட்டும் சேரும். இசையும் உணவும்தான் இந்தப் பயணத்தின் என்னுடைய திட்டம். இப்போது பாருங்கள். இட்லி பற்றிப் … Read more

லெபனான் – 1

வளைகுடா மற்றும் அமீரகம் வாழும் நண்பர்களுக்கு ஒரு செய்தி.வரும் அக்டோபர் 12-ஆம் தேதி நான் பெய்ரூட் செல்கிறேன். அங்கே அக்டோபர் 26 வரை இருந்து விட்டு, 26 அன்று கல்ஃப் ஏர் மூலம் பஹ்ரைன் வருகிறேன். மாலை ஐந்து மணிக்கு. அமீரகத்தில் (முன்பு தங்கியது போல் துபாய் அல்லது ஷார்ஜா) ஓரிரு தினங்கள் அல்லது உங்களுக்கு நேரம் இருந்தால் ஒரு வாரம் தங்கி விட்டு சென்னை திரும்பலாம். ரிட்டர்ன் டிக்கட் கைவசம் இருந்தால்தான் லெபனான் வீசா கிடைக்கும் … Read more

சன்மானம்

வணக்கம் சாரு அவர்களே,நான் தற்பொழுது தங்களுடைய வரம்பு மீறிய பிரதிகள் என்ற கட்டுரை தொகுப்பினை வாசித்து வருகிறேன். மிகவும் நன்றாக உள்ளது,அதில் தாங்கள் நிறைய எழுத்தாளர்கள் குறிப்பாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கைளை குறிப்பிட்டுள்ளீர்கள் அதை படித்த பிறகு எனக்கும் அவர்களை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளது யாரிடமிருந்து தொடங்கலாம் என்பதை தாங்கள் எனக்கு சற்று ஆலோசனை கூற முடியுமா.இப்படிக்குப. லட்சுமி நாராயணன். தாராளமாகச் சொல்லலாம். விரிவாகவே பேசலாம். ஆனால் அதற்கு நீங்கள் எனக்குக் கட்டணம் தர … Read more