பாலாவும் நானும்… (3)
பாலா உங்களுக்குக் கொடுத்த புத்தகங்களைப் படியுங்கள் சாரு என்று பாலாவின் வாசகர் ஒருவர் எனக்கு அறிவுரை நல்கியுள்ளார். நான் மிகத் தெளிவாக பாலா பற்றிய என் பதிவுகளில் அவருக்கும் எனக்குமான நட்பு பற்றிச் சொல்லியிருக்கிறேன். அதைப் படித்த பிறகும் இப்படி எனக்கு அறிவுரை சொல்வதிலிருந்து அவர் என் எழுத்தை அறவே படித்ததில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது. நான் இலக்கியம் சாராத எதையுமே படித்ததில்லை. பாலாவின் எழுத்து அனைத்தும் வெகுஜன எழுத்தில் அடங்குவது. Bala is a … Read more