பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு
உலகிலேயே எனக்கு மிக நெருக்கமான, மிகவும் பிடித்த பதிப்பகம் Readers International. கடந்த 35 ஆண்டுகளாக நான் அவர்களின் வாசகன். சி.சு. செல்லப்பாவின் எழுத்து மாதிரி அது ஒரு சிறு பதிப்பகம். எழுத்தாளர்களுக்கு ராயல்டி எல்லாம் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அந்த அளவுக்குச் சிறிய பதிப்பகம். லாபம் இருந்தால்தானே ராயல்டி கொடுக்க முடியும்? ஒரு சேவை மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தப் பதிப்பகத்தில் நம் புத்தகம் வருவது ஒரு நோபல் கிடைத்தது போல. ஏனென்றால், உலகின் … Read more