மதிய உணவுக்கு என்ன செய்யலாம்?

அடடா, இது நேற்று எழுதியது. ஆனால் பதிவிட மறந்து போனேன். ”நாலு மணிக்கே எழுந்து விடுவதால் எட்டு மணிக்கெல்லாம் கொலைப்பசி பசிக்க ஆரம்பித்து விடுகிறது. நாலுக்கு எழுந்த உடனே வாட்டர் தெரபி. பல் கூடத் துலக்காமல் ஒரு லிட்டர் தண்ணீரைக் குடிப்பது. அதற்குப் பிறகுதான் பல் துலக்கலாம். ஒரு மணி நேரத்துக்குக் காப்பி தேநீர் எதுவும் அருந்தக் கூடாது. பிறகு கெய்ரோவுக்கு சாப்பாடு போடுவேன். அது சாப்பிடும் போது நான் அதன் பக்கத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும். எழுந்து … Read more