பெரூ – சீலே – பொலிவியா
ஒழுக்கம், நற்குணம் என்பதையெல்லாம் கடைப்பிடிப்பது மிகவும் எளிது. ஆனால் தீமையின் பக்கம் வாழ்வதுதான் கடினமானது – அது தரும் அசாதாரணமான பாதை மற்றும் வலியின் காரணமாக. ஓஷோ சொன்னார், பாவத்தைச் செய்வதே ஒரு தண்டனைதான் என்று. முதலில் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், மற்றவர்கள் நமக்குத் தீங்கு செய்யும்போது நாம் ஏன் துன்பப்படுகிறோம்? அவர்களை எப்படி நம்மால் மன்னிக்க முடியும்? அடுத்தவர் நமக்குச் செய்யும் தீமையை என்னால் மறக்க முடியுமா? என்னைப் பொறுத்தவரை, மன்னிப்பு … Read more