பூச்சி 88
நேற்றைய பதிவில் வெங்கடாசலபதியின் ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றி எழுதியிருந்தேன். ஆனால் அது மட்டுமே வெங்கடாசலபதியின் அடையாளம் அல்ல. அவர் ஒரு மதிப்புக்குரிய ஆய்வாளர். ஏ.கே. செட்டியார் மகாத்மா காந்தி பற்றி எடுத்த ஆவணப் படச் சுருள்களைத் தேடித் தொகுத்தவர். இப்படி ஆய்வுத் துறையில் அவரது பங்களிப்புகள் அநேகம். அவர் செய்திருக்கக் கூடாதது என்னவென்றால், மொழிபெயர்ப்பு. அதையும் மீறி அவர் மொழிபெயர்ப்பே செய்து விட்டார் என்றாலும் அதன் பிறகு என்ன செய்திருக்கலாம்? என்ன செய்திருக்க வேண்டும்? அவருக்கு இல்லாத … Read more