பூச்சி 89

நகுலனின் நினைவுப் பாதை நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இரண்டு மணி நேரத்தில் படிக்கக் கூடிய நாவல் இல்லை.  நேற்று மாலையிலிருந்து படிக்கிறேன்.  சில சமயங்களில் ஒரு முழு மணி நேரமும் ஒரு பக்கம்தான் படிக்க முடிகிறது.  பலவித சிந்தனைகளுக்குள் ஆழ்த்தும் நாவல். திடீரென்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது.  சினிமாவில் எழுதியிருந்தால் ஒரு நாள் கூட என்னை அங்கே தாங்கியிருக்க மாட்டார்கள்.  ஏனென்றால், சினிமாவிலும் சரி, சினிமாவுக்கு வெளியேயும் சரி, சினிமாக்காரர்கள்தான் lords.  அங்கே எழுத்தாளன் எல்லாம் … Read more