பூச்சி 78

பூச்சி முடிந்து விட்டதாக நினைத்தேன்.  ஆனால் சமூகம் அதை முடிக்க விடாது போல் தெரிகிறது.  என்னோடு பழகிப் பார்த்தவர்களுக்குத் தெரியும், நான் எத்தனை அன்பானவன் என்று.  ஆனாலும் எழுத்தின் வழியே மட்டும் அறிந்தவர்கள் என்னை அப்படிச் சொல்ல மாட்டார்கள்.  மூர்க்கன், முரடன் இப்படியான பல பெயர்கள் உண்டு.  என் எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.  என் எழுத்தை மதிக்காதவர்களால் கூட சாரு அன்பானவர் என்று சொல்லப்படக் கூடிய ஒரு ஆள், எப்படி மூர்க்கன் என்றும் முரடன் என்றும் … Read more

To You Through Me (5)

வரும் 28-ஆம் தேதி காலை நகுலன் பற்றிய பேச்சுக்கான கேள்வி நேரத்துக்காக நண்பர் அழகராஜா ஒரு முக்கியமான கேள்வியை அனுப்பி வைத்திருந்தார்.  நீங்கள் நகுலன் பள்ளி என்று உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்.  அப்படியானால் சுந்தர ராமசாமியைப் படிப்பீர்களா?  நீங்கள் நகுலன் பள்ளி என்று சொல்லும்போது உங்களைப் பின்பற்றும் உங்கள் வாசகர்களை நீங்கள் சுந்தர ராமசாமியிடமிருந்து விலக்குகிறீர்கள் என்று அர்த்தமாகாதா? அது போக, நகுலன் பள்ளியில் இருந்து கொண்டே சுந்தர ராமசாமியையும் படித்தால் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  … Read more