8. To You Through Me – நகுலன்
என்னுடைய வாசிப்பு வேகம் கொஞ்சம் கம்மிதான். கொஞ்சம் அல்ல. ரொம்பவே கம்மி என்றுதான் சொல்ல வேண்டும். தமிழாவது பரவாயில்லை. ஆங்கிலம் ரொம்ப மோசம். நம்ப முடியாத அளவுக்கு நேரத்தை ஒதுக்குவதன் மூலமாகவே நான் படித்து முடித்த ஆங்கிலப் புத்தகங்களைப் படித்து முடித்தேன். இல்லாவிட்டால் இதில் பத்தில் ஒரு பங்கைக் கூட முடித்திருக்க முடியாது. நேற்று மாலை எட்டு மணிக்குத் தொடங்கி இரவு உறங்குவதற்குள் Elif Shafak-இன் The Forty Rules of Love: A Novel of … Read more